புதன், 30 அக்டோபர், 2024

இடையா இளித்த வாயா

 

என்றடைவே னுன்னை யெனவறியே னென்றாலுந்
தின்றிளைத்தேன் வெண்ணெய் தினந்தொழுதே - குன்று
குடையா வெடுத்தன்று கோகுலத்தைக் காத்த
விடையா விளித்தவா யா
 
 
என்று அடைவேன் உன்னை என அறியேன் என்றாலும்
தின்று இளைத்தேன் வெண்ணெய் தினம் தொழுதே குன்று
குடையா எடுத்து அன்று கோகுலத்தைக் காத்த
இடையா இளித்த வாயா
I don’t know when I will reach you, even so, I grew lean by praying to you and eating butter everyday , oh smiling cowherd who lifted the mountain as an umbrella to save Gokula in the days of yore !
 
May be an image of 1 person, flute and temple 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...