காதலின்றி வாழ்விற் களையில்லை புத்துயிரின்
ஆதலின்றி ஆழிசூழ் பாரில்லை - மாதிலொன்றும்
ஈசனும் நாரா யணனும் கரிநுமக்கு
நேசமொன்றிக் காதலிப்பீர் நீர்
உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக