செவ்வாய், 10 பிப்ரவரி, 2026

அடிபணியும் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 அடிபணியு மன்பர்க்குன் னன்பே யருளா

யடிபணியா வம்பர்க்கோ வஃதே - கடிவதுபோற்
றோற்றமுறு மென்றாலுந் தூவளியே மெய்ம்மைய

தாற்றுதித்த வாண்டவனே யன்பு


அடி பணியும் அன்பர்க்கு உன் அன்பே அருளாய் அடி பணியா வம்பர்க்கோ அஃதே கடிவது போல் தோற்றம் உறும் என்றாலும் தூ அளியே மெய்ம்மை அது ஆற்று உதித்த ஆண்டவனே அன்பு




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வேனாதா மாலைமாற்று குறட்செண்டுறை

வேனாதாவீ டாறாமா தீரா வாதாளீ சாவா வாசாளீ தாவாரா தீமாறாடா வீ தானாவே  #மாலைமாற்று