வியாழன், 19 பிப்ரவரி, 2026

வேலுருவாய் வெண்பா (சிந்தியல் இன்னிசை)

 வேலுருவாய்க் கந்தனிற்க மெய்வடிவாய்ச் சேவனிற்குங்

கோலமயி றண்ணளியாய்க் கோளறுக்கும் வாழியறத்

தாலமை மாற்றமிலா வாறு

Vel — The Living Form of Murugan ✨🙏🏽 When Murugan takes form as the Vel, even the heavens bear witness. Mayil stands in grace, Seval roars in truth — Dharma always prevails.🙏🏽✨🦚 Om Murga ⚜️ Vel! Vel! ✨

இக்கருத்தைத் தழுவி அமைந்த சிந்தியல் வெண்பா 

வேல் உருவாகக் கந்தன் நிற்க மெய்யின் வடிவாய்ச் சேவல் இருக்க, அழகான மயில் அவனது தண் அளியாய் அன்பர்களின் இடர்பாடுகளை அறுக்கும் ! அறத்தால் அமையும் இம்மாற்றமில்லா ஆறு வாழி !




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சூதில் தோற்ற அறு சீர் மண்டிலம்

  சூதிற் றோற்றநல் லைவரின்         சோர்வ கற்றிய வார்சகன்  தூதிற்  சென்றனன் மீள்கொளத்        தோற்ற விடங்களை யாயினும் வாதிற் றீயவர் மாய்வுற    ...