திங்கள், 9 மார்ச், 2026

வீரா வெண்பா

 வீரா பிரசன்ன வேங்கடே சன்மருகா 

சூரா சுடர்வேலா சுந்தரா -நேரில் 

குணபரதக் கண்டா குணவாள் குமாரா 

கணேசற் கிளையென்றே கூறு  



முனியொன் றரசிரண்டு வீரனொன் றீசன் 

கனிகவர்ந்தான் மாமனு மற்று



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...