வியர்வை சிந்தி மெய்தீர வருத்தி
யுயர்திகழ் சிகரத் தடைத லொன்றே
யிலக்கெனக் கருதி யிழந்தனம் பலநா
ளலர்மலர் பூத்த தாங்கு காணிலை
மலைவழி யருவி மஞ்சன மாடிலை
யிறைதரு மியல்பினை யிழந்தனை நெஞ்சே
பாரிடை வாழ்வும் பாழோ
சேர்விடம் விடுத்துச் செல்வழி காணே
தனது தலைவனான முருகனைப் பிரிந்த தலைவியின் கூற்று மன்னன் வருவான் மணவாளன் மாலை மார்பன் வடிவேலன் தென்னன் றிருவாஞ் செந்தமிழின் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக