ஞானம் வழங்கு நல்லாசான்
நாதன் வணங்கு மேரகத்தான்
வானம் வழங்கு மாமயிலான்
மாலின் மருகன் செந்தூரான்
கானந் திரியுங் குறமகளைக்
களவின் மணந்த தணிகேசன்
யானு முய்ய வருளளித்தான்
என்னே கருணை யெந்தைக்கே
நீர்வேண் மருகனாய் வந்தாளு நீர்வேண் முருகனாஞ் செந்தேனே சூர்வேர் சிதைத்தருள் செய்யற்கே யோர்வேல் கரத்ததா ளெம்மானே சார்வே துனையன்...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக