எண்ணக் கடலி லாழ்ந்தவெனை
யீச னினைவி லாழ்ந்திடவை
மண்ணைக் கவ்வும் பிறவிதனை வாழும் பொழுதே மாற்றியமை
விண்ணு நிலனு மாள்பவனே
வேலு மயிலுங் கொண்டவனே
கண்ணுங் கருத்துங் கொண்டன்பர்க்
காக்குங் கந்தப் பெருமானே
எண்ணக் கடலி லாழ்ந்தவெனை யீச னினைவி லாழ்ந்திடவை மண்ணைக் கவ்வும் பிறவிதனை வாழும் பொழுதே மாற்றியமை விண்ணு நிலனு மாள்பவனே ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக