தந்திவளர் கொம்புகரங் கற்பிலடைந் தானைத்
தந்திவர வேடமக ளன்பையடைந் தானைச்சந்தமிகு செந்தமிழி லேத்தியுவந் தானை
யந்திபகல் சிந்தைசெய வாசியற்ற லாமே
தந்திவளர் கொம்புகரங் கற்பிலடைந் தானைத் தந்திவர வேடமக ளன்பையடைந் தானைச் சந்தமிகு செந்தமிழி லேத்தியுவந் தானை யந்திபகல் சிந்தைசெய வாசியற்ற லாமே...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக