செவ்வாய், 13 பிப்ரவரி, 2024

புஜங்கம்

அரங்கர் கிடந்தா லவர்கண் வளர்ந்தா லராமேல் படுப்பா ரதன்கீழ் சுகிப்பா ரிராமர்க் கிசைந்தே கனாவைத் தவிர்த்தே ஒரேவாழ் விலக்காய் நடக்கும் புயங்கம் #கலிவிருத்தம் #புஜங்கம்

 

 

அரங்கர் கிடந்தால் அவர் கண் வளர்ந்தால் அராமேல் படுப்பார் அதன் கண் சுகிப்பார் இராமர்க்கு இசைந்தே கனாவைத் தவிர்த்தே ஒரே வாழ்வு இலக்காய் நடக்கும் புயங்கம்
படம்
ஆதி சேடனின் அவதாரமான இலக்குவன் உறக்கந் தவிர்த்துப் பகவானுக்குக் கைங்கர்யம் செய்வதை ஒரே இலக்காகக் கொண்டு நடந்தார்

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

உரங்கமீது பள்ளி எழு சீர் விருத்தம்

உரங்கமீது பள்ளிகொண் டுறங்குமாதி தேவநின் றரங்கம்வீசு மோதிமேற் றிரங்களாளு பாங்கினை  யிரங்குமன்பின் வண்ணமா யிறங்கிவந்து பூதலத் தரங்கமாளு நீர்மை...