புதன், 15 மே, 2024

முருகன் மாலைமாற்று

தாயுலா வேதவா வாதுகா வேடவா தீயதீ
தீயதீ வாடவே காதுவா வாத வேலாயுதா

#மாலைமாற்று 

 

சீர் பிரித்து
 

தாய் உலா ஏத ஆ வாது கா வேடவா தீயது

 ஈது ஈய தீ வாடவே காது வா வாத வேலாயுதா

 பொருள்

தாயாக உலா வந்து, ஏதம் நிறைந்த ஆக்களை வாதிலிரிந்து (சண்டைகளிலிருந்து) காப்பாயாக வேடவா ! தீயது ஈது (இது) ஈய (தீயது ஈது என அவ்வாக்கள் உனக்கு ஈய) தீ (அதனைத் தீ வைத்து) வாடவே காது (அவைகளை வாடி அழியும் பொருட்டு) வா (வருவாயாக) வாத (போரில் சிறந்த) வேலாயுதா (வேலை ஆயுதமாகக் கொண்ட குமரனே)

மகா கந்த சஷ்டி விழா ஸ்ரீ திரு ஞான சுப்ரமணியசுவாமி திருக்கோயில்-19 11 ...

 

Image result for  திருஞானசம்பந்தர் 

திருஞானசம்பந்தர் தாளிணைகள் போற்றி போற்றி 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

எழிலமுதா அறு சீர் விருத்தம் (செவ்வாயிற் செவ்வேள்)

 எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா         விணையிலதோர் வேலேந்து போர்வீரா  குழலினிதே மணம்வீசு மலைமகளின்          குணபாலா மயிலேறு குகநேயா  வழுவறி...