செவ்வாய், 25 ஜூன், 2024

நிகரிலி கட்டளைக் கலித்துறை

 

சினத்தெழும் போதுஞ் சிலிர்த்திடும் போதுந் திசையறியா
மனத்தெழும் பூசன் மலர்ந்திடுங் காதன் மதிமயக்கும்
வினைத்தல வாழ்வில் விதிப்படி யாடு மெழுத்திருந்து
நினைத்தழ நின்னை நிலைகொடு நீயே நிகரிலியே
- கட்டளைக் கலித்துறை
 
 
சினத்து எழும் போதும் சிலிர்த்திடும் போதும் திசை அறியா
மனத்து எழும் பூசல் மலர்ந்திடும் காதல் மதி மயக்கும்
வினைத்தல வாழ்வில் விதிப்படி ஆடும் எழுத்து இருந்தும்
நினைத்து அழ நின்னை நிலை கொடு நீயே நிகரிலியே
Whether am caught in wrath due to a fight or intoxicated with love , in this confusing duality filled world ruled like a puppet by karma , let me always be longing and weeping for you , please grant me this oh incomparable one !
 
No photo description available. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...