பூவணிந்த பாவைக்குப் பல்வளைகள் சூட்டியே
பாவுகந்து போற்றிசைக்கப் பாற்கடலிற் கேட்குமே
காவுகந்த சுந்தரன்றன் காக்குமருட் கிட்டுமே
பூ அணிந்த பாவைக்குப் பல் வலைகள் சூட்டியே
பா உகந்து போற்று இசைக்கப் பாற்கடலில் கேட்குமே
கா உகந்த சுந்தரன் தன் காக்கும் அருள் கிட்டுமே
நா உகந்து நல் ஆண்டாள் நாமம் ஓது நெஞ்சமே
கா உகந்த சுந்தரன்-மாலிருஞ்சோலை அழகர்
உரை :-
பிரசன்ன வேங்கடேசர் கோவிலில் ஆண்டாளுக்கு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடந்தது , அவர்க்கு மல்லிகைப் பூ மாலையும் வளையலும் அலங்காரமாக அணிவிக்கப் பட்டன , அந்நிலையில் அடியார்கள் திருப்பாவை சேவித்தார்கள் , அதன் பின்னணியில் இப்பாட்டு இயதிறப்பெற்றது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக