பணத்தின் மயங்கிப் பழுதாக்கும் வாழ்வைக்
குணத்தி னிலையைக் குலைக்குங் கணத்திற்
பிணத்தி னிலையே பெரிதுவக்கத் தோன்று
மணத்தின் மடிவதே மேல்
பணத்தின் மயங்கிப் பழுது ஆக்கும் வாழ்வைக்
குணத்தின் நிலையைக் குலைக்கும் கணத்தில்
பிணத்தின் நிலையே பெரிது உவக்கத் தோன்றும்
மணத்தின் மடிவதே மேல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக