வெள்ளி, 4 அக்டோபர், 2024

திருவோடு வெண்பா

திருவோ டிருந்தாற் றிரனாய் வளர்க
திருவோ டிருந்தா லிரந்து - திருவோ
டிணங்கிப் பொறுப்பினை யேற்று மகிழ்க
வணங்கத் தகுந்தது வாழ்வு

 

 

சீர் பிரித்து

திரு ஓடு இருந்தால் திரனாய் வாழ்க
திருவோடு இருந்தால் இரந்து திரு ஓடு
இணங்கிப் பொறுப்பினை ஏற்று மகிழ்க
வணங்கத் தகுந்தது வாழ்வு


If you have wealth use it firmly and live, if not no big deal earn a simple livelihood as per your means and live in harmony with your better half and accept the responsibilities and have fun, for this life is intended to be prayerful. 

(திருவோடு- begging bowl)  becomes a metaphor for earning money through various jobs for livelihood.

ஹரிவம்சம்: பிரத்யும்னன் பிரபாவதி திருமணம் | விஷ்ணு பர்வம் பகுதி – 151 – 95

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...