கன்றுமேய்த்த கண்ணனாக வன்றுதந்த வுறுதியு
மன்றலென்று வில்லிறுத்த மன்னிராம னுறுதியும்
பன்றியாகி மீட்டுபூமி பத்தநேய னுறுதியு
நன்றிருக்க நம்மைநாட வின்னலென்று நாணுமே
மன்றல் என்று வில் இறுத்த மன்னு இராமன் உறுதியும்
பன்றி ஆகி மீட்டு பூமி பத்த நேயன் உறுதியும்
நன்று இருக்க நம்மை நாட இன்னல் என்றும் நாணுமே
Your promises to save the surrendered souls as Krishna, Rama and Varaha ( in the respective Charama Slokams) being well and always with us, even the difficulties which we are bound to get won’t come to us being afraid/ in shame !
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக