செவ்வாய், 21 ஜனவரி, 2025

அறுசமயம் வெண்பா

 

அறுசமயங் கற்றறிந்து கண்டுணர்ந் தாற்றை
யுறுசமயம் யாதென் றுரைத்தான் - இறுசமயங்
காக்குங் கடவுளே காப்பென் றுணர்த்தவந்தான்
வாக்கான் மழிசைப் பிரான்
அறு சமயம் கற்று அறிந்து கண்டு உணர்ந்து ஆற்றை
உறு சமயம் யாது என்று உரைத்தான் இறு சமயம்
காக்கும் கடவுளே காப்பு என்று உணர்த்த வந்தான்
வாக்கால் மழிசைப் பிரான்
Having learnt the six ways and understood the true way, he came to tell the biggest of them all -This lord of thirumazhisai (Azhwaar) came to show through his poems that supreme being who grants the final salve is the ultimate refuge!
 
May be an image of temple and text 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

தோட்டை கட்டளைக் கலித்துறை

தோட்டை மதியாக்கித் தொண்டனைக் காப்பாள் துணையிருந்தாற் கூட்டைத் திருவாழுங் கோவிலா யாக்கலாங் கூற்றவனின் ஏட்டை யழித்தாண் டிளமை நிலைக்கும் வழியடை...