அரவுதிங்க ணதியணிந்த வழகனாரின் பாதியே
யிரவிதிங்கள் விழிகளான விணையிலாத வாதியே
நரவிலங்கு நகமுதிக்க நகைநகைத்த தாயுனைப்
பரவிநங்கள் பிணிவிலக்கிப் பதுமபாதஞ் சேர்வமே
அரவு திங்கள் நதி அணிந்த அழகனாரின் பாதியே
இரவி திங்கள் விழிகளான இணை இ(ல்)லாத ஆதியே
நர விலங்கு நகம் உதிக்க நகை நகைத்த தாய் உனைப்
பரவி நங்கள் பிணி விலக்கிப் பதும பாதம் சேர்வமே
Oh Better half of the handsome lord who wears the moon Ganga and serpent as his head, Oh supreme one who has sun and moon as your eyes, Oh mother Devi who sprung forth Narasimha from your nails just by smiling beautifully, we stand to remove all our problems and attain salvation of your lotus feet by praising you!
#அம்பாள்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக