பழத்தின் பொருட்டுப் பழனி யமர்ந்த பரம்பொருளைக்
கிழத்தி னுருவிற் கெழீஇய நட்பின் கரம்பிடித்த
கழுத்தின் கறுத்தர் குருவாய்ச் செவியுரை யேரகனே
வழுத்தின் முறையே வழுவாத் தமிழ்செய் வகையளியே
வேனாதாவீ டாறாமா தீரா வாதாளீ சாவா வாசாளீ தாவாரா தீமாறாடா வீ தானாவே #மாலைமாற்று
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக