அகத்தடை வின்ப மருளினா னீச
னிகத்தடைந் தெட்டி நிறைவைப்- பகர்க்கரிய
பாதைப் பரத்தடையப் பின்பு
இகத்து அடைந்து நிறைவை எட்டி - இவ்வுலகில் அடைந்து அஃதின் நிறைவை எட்டி
பகர்க்கு அரிய பாதை பரத்து பின்பு அடைய - சொல்லுக்கு அப்பாற்பட்ட வழியைக் கொண்ட பரம்பொருளை அடைவதற்கு
அகத்து அடைவு இன்பம் ஈசன் அருளினான் - அகத்தின் அடைவு எனப் படும் இன்பத்தை ஈசன் அருளினான்
agaththadai vinbam aruLinA nIsan
igaththadain dhetti niRaivaip pagarkkariya
pAdhaip paraththadaiyap pinbu
To attain satisfaction in this world and later aim for the path beyond words- the path of attaining God , God gave us Jivas the pleasure of love.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக