சனி, 28 மார்ச், 2026

குறள் வெண் செந்துறை

 தேர்த லென்றொரு தேரா நிகழ்வை 

ஓர்தல் வேண்டா வொழிவாங் காலே 




தேர்தல் வென்றார் தேர்வா னாலும்

நேர்வ தென்று நில்லாச் சோர்வே 


தேர்தல் வேண்டாந் தெளிதல் வேண்டும் 

பார்வென் றோச்சு பழந்தமிழ் நாடே

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

மன்னன் வருவான் மணவாளன் அறு சீர் மண்டிலம் முற்றுமோனை

தனது தலைவனான முருகனைப் பிரிந்த தலைவியின் கூற்று   மன்னன் வருவான் மணவாளன்        மாலை மார்பன் வடிவேலன்  தென்னன் றிருவாஞ் செந்தமிழின்         ...