ஞாயிறு, 1 மார்ச், 2026

வாசம் மிகு சிந்தியல் வெண்பா

வாசமிகு மல்லிகையை மாதுமுடி சூட்டுமதித் 

தேசமிகு தேவி சிவையொளிர வீசற்கு

மேமதரு மாலைப் பொழுது 


மதி தேசம் மிகு தேவி சிவை ஒளிர- நிலவைப் போன்ற அழகிய ஒளியை மிக்க தேவியான சிவை நாணத்தால் இன்னும் ஒளிரும்படியாக 

வாசம் மிகு மல்லிகையை மாது முடி சூட்டும்- வாசம் மிக்க மல்லைகைப்பூவைத் தனது தலைவியின் முடி சூட்டும் 

ஈசற்கும் ஏமம் தரும் மாலைப் பொழுது- ஈசற்கும் களிப்பைத் தரும் வேளை மாலை

vAsamigu malligaiyai mAdhumudi chutttimadhith
thEsamigu dhEvi sivaiyoLira vIsarkum
Ematharu mAlaip pozhuthu 

Goddess Shivaa or Umaa has a face that has the cool glow of the moon, which glows even further when lovingly her beautiful hair gets adorned with scented jasmine flowers by Lord Shiva. This even period brings bliss even to Lord Shiva (and the divine couple)





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

செவ்வேடன் வெண்பா (செவ்வாயிற் செவ்வேள்)

 செவ்வேடன் சீர்த்தியைச் செந்திமிழாற் செப்பற்குச் செவ்வேடன் செவ்வாயிற் சீரருளச் - செவ்வேடாம் வாயலருஞ் சொல்லெல்லா மாற்றறியா மாந்தர்க்கும் வாயல...