செவ்வாய், 12 மே, 2026

எதிலும் இருக்கும் இறை (செவ்வாயிற் செவ்வேள்)

 காலச் சுழலில் உழலும் கருதலார்

ஓலமிட உண்மை ஒழியுமோ - வேலா
உதயம் மறைதல் ஒளியிருள் ஆளும்
எதிலும் இருக்கும் இறை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

பொருணோக்கி கட்டளைக் கலித்துறை

  பொருணோக்கிச் சென்ற பொருடான் பெரிதோ பொறுத்திருந்தா ளிருணோக்கி நின்னினை வாழ்ந்து குறைந்த வெடைசிறிதோ மருணோக்கி வாரா திராதே விரைவின் மணம்புரிவ...