வியாழன், 27 ஆகஸ்ட், 2026

மான் தொடர்ந்து எழு சீர் மண்டிலம்

 மான்றொ டர்ந்து மைதி லிக்கு மாண்ப ளித்த நாதனைக்

கான்றி ரிந்து பெற்ற மேய்க்கு மாயர் கன்னி நாதனை
 
மூன்ற டிக்கு முற்று மேற்ற மொட்டை யிட்ட மாணியைச்

சான்று செப்ப நேரி லாத தமிழு ரைப்பம் வாருமே



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

அம்மான் கொண்டார் இருமாதர் அறு சீர் மண்டிலம்

  அம்மான் கொண்டா ரிருமாதர்         பெம்மான் கொண்டா ரணியாறு செம்மான் மகளைக் களவுகந்து       தினைக்கான் றிரிந்தா ரெம்மானுந் தம்மா னத்தைக் காத்...