குட்டுத் தலைப்படக் கும்பிட் டனுதினங்
கும்பக் களிற்றினைப் பணிவார்கள்
எட்டுத் திசையிலு மெட்டிப் புகழ்பெற வின்பத் திளைப்பினிற் றிகழ்வார்கள்
துட்டப் பகைவர்க டுன்பம் பொடிபடத்
துட்டப் பகைவர்க டுன்பம் பொடிபடத்
தொய்வி னிறைநிலை யடைவார்கள்
நிட்டைத் தடையற நேர்மை நிலையுற
நேரி னற்கதி சேர்வாரே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக