பண்ணையுண்டு செய்துபாரி னின்பமென்றும் பல்கிட
வெண்ணெயுண்ட வாயனூது வேய்ங்குழல் லிசைத்திடப்
பெண்ணையண்டு காதனோயி னாய்ச்சியர் ரயர்ந்திட
மண்ணையுண்ட வாயனண்டங் காட்டுமூர்நன் மதுரையே
பண்ணையுண்டு செய்துபாரி னின்பமென்றும் பல்கிட
வெண்ணெயுண்ட வாயனூது வேய்ங்குழல் லிசைத்திடப்மூன்று பத்து மூன்று கோடி தேவர் மூவர் மாந்தரும்
ஞான்று தொட்ட ஞானம் வேண்டி நாளு மேத்தும் நின்கழல்ஆனைபோன்ற வாணவத்தை வீண்சுமக்கு மானிடா
பூனைபோன்று நிலையுனக்கு வாய்த்திருப்ப தறிவையோஆயிரத்துன் பெயர்களுண்டு அமுதமான மொழிதனில்
தூயிடத்தில் சேர்க்கவல்ல மேன்மையுள்ள முழுமையாம்வீணாம் வினைதேகங் காலா விதியாமுன்
நாணாக் கடையேனு ஞானம் பெறுவேனோ
தூணா யடியார்முன் காட்சித் தருபாலா
சோணா சலவாசா சோதிப் பெருமாளே
எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...