ஒளிவிளங்கு வான்வெடிகள் பேரொலியு டன்சூழ்
களிவிளங்கு மாந்தர்களின் காட்டமகற் றும்பே
ரளிவிளங்கு மாதவனி னன்புநிறை தீபா
வளிவிளங்கு நாளிருக்க வேதுகுறை வாழ்வே
சிற்பமே செம்பொற் சிலையே செந்தமிழ் செப்புஞ் சுவையே பொற்பதங் காண்பித் தருளே புலவர்கட் கெல்லா மரசே கற்பினால் வானோர் பிடியுங் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக