திங்கள், 9 நவம்பர், 2026

மதிமயங்கு சந்தக் கலி விருத்தம்

 மதிமயங்கு நல்லொழுக்கம் விட்டொழியும் வாழ்வின்

விதிவழங்கு வல்வினைகள் வாட்டவரு மேன்மை
கதிவழங்கு மீசனரு டான்மறையுங் கைசேர்
நிதிதயங்கும் வீண்பொறாமை நெஞ்சுறுப வர்க்கே


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சிற்பமே அறு சீர் விருத்தம்(செவ்வாயிற் செவ்வேள்)

சிற்பமே செம்பொற் சிலையே செந்தமிழ் செப்புஞ் சுவையே பொற்பதங் காண்பித் தருளே புலவர்கட் கெல்லா மரசே கற்பினால் வானோர் பிடியுங் ...