மாயவேட முனிவனாயி லங்கைமன்னன் சூழ்ச்சியால் தூயளென்னை விட்டுதூர தேசமேகு துயரதில் சாயவேந்தன் போர்தொடுக்க சார்ங்கனுக்கு விடயமில் நேயளுக்கு வயதுமாற நேரமோடு துயரதே
மாயவேட முனிவனாயி லங்கைமன்னன் சூழ்ச்சியால் தூயளென்னை விட்டுதூர தேசமேகு துயரதில் சாயவேந்தன் போர்தொடுக்க சார்ங்கனுக்கு விடயமில் நேயளுக்கு வயதுமாற நேரமோடு துயரதே
பார்வையொன்றி யுண்மைகாணப் பண்படுத்து ஞானவேல்
பாரமாய வினையொழித்துப் பசுமமாக்கு கொற்றவேல்
சூர்வரிந்தி யாவுமாள விண்ணவர்க்குத் தோதவன்
மார்வரிந்து பட்சியாக மாண்புமிக்க வீரவேல்
கார்விரிந்த கருணையான சத்திதந்த சத்திவேல்
கான்றிரிந்த வள்ளிதேவி கண்ணையொத்த சோதிவேல்
தார்விரிந்த வழகுமார்பன் கந்தனாளு முத்திவேல்
தாழ்விரிந்து பத்தர்காக்கு மாய்விலாத வெற்றிவேல்
வெற்றிவேலை வெற்பெறிந்து விண்ணவர்கள் மீள்சிறை செற்றசூரன் சேவலென்று மேறதான மயிலுமா யுற்றநாதன் கருணையென்ற வுருவெடுத்த கந்த்னாய்ப் பற்றரிந்து கொற்றமாள யெற்றையண்டு துன்பமே
கற்கோவில் கட்டக் கடையற் கிலைதிறம் பொற்கோவில் கட்டப் பொருளில்லை புங்கவற்குச் சொற்கோவில் கட்டத் துணிவிருந்து ஞானிமிலை நற்கோவில் கொள்ளாய் மனம்
தோயமாய வரவணைக்கண் யோகமாளு நித்திரை தூயமாயை யாளநாளு மெண்ணிலாத வண்டமா சாயவாழ சாட்சியான வெங்குமேவு நேயநீ காயமாய வாயனாக வாயர்செய்த தவமெனே
கல்லா லடித்தேவென் றுற்ற பயனென்னே ? கல்லா லடித்தேவென் றுற்ற பயனென்னே ? கல்லா லடித்தேவென் றுற்ற பயனென்னே! கல்லா லடித்தேவென் றுற்ற பயனெண்ணே!
சேதியோத வீதிசென்று போதுபோக்கு நாளிலே
நீதியோது நூல்கடேடி ஞானமேவு நாட்டமாய்எழிலமுதா சித்தர்தலைவா வெம்மீசா விணையிலதோர் வேலேந்து போர்வீரா குழலினிதே மணம்வீசு மலைமகளின் குணபாலா மயிலேறு குகநேயா வழுவறி...