மாடெடுத்து மரமெறிந்து கனியுதிர்த்த தன்றியுங்
கோடெடுத்து மாரிகாத்த குடைபிடித்து மாக்கள்வா
ணாடிழந்த வன்பரன்பு தூதனான மாயவன்
றேடிவந்து பத்தரின்ன றீர்த்துவுப்ப னையமே
#கலிவிருத்தம்
மாடெடுத்து மரமெறிந்து கனியுதிர்த்த தன்றியுங்
கோடெடுத்து மாரிகாத்த குடைபிடித்து மாக்கள்வா
ணாடிழந்த வன்பரன்பு தூதனான மாயவன்
றேடிவந்து பத்தரின்ன றீர்த்துவுப்ப னையமே
#கலிவிருத்தம்
எட்டெழுத்து நித்தமோதி யிட்டமான பூசைசெய்
துடியிடை மடமயி லொருபாதி
துகிலென வரிகரி கொளுமாதி
சுருதியி னுரைபொரு டனைமேவி
சுகமளி மதுமொழி யுறையாவி
யடலிடை வருவிட மிடறாகி
யமுதென வுலகளி யொருயோகி
யணிநுத லருவிழி யுடையோனே
யரவணி மதிநதி சடையோனே
சுடரொளி விரிகதிர் சகடாக
சுரரணி யனைவருந் துணையாக
திரிபுர மெரிசெய விதுவேனோ
சிறுநகை யதுதகு மிறைவோனே
துடியிடை யிருமொழி தருவோனே
துதியுனை நனிசெய வடியேனை
மதியமர்ந் தனிவழி தருவாயே
கதிதரும் பசுபதி பெருமாளே
பன்னிரு சீர் விருத்தம்
நிலைக்குமேழு ஞாலமு நினைப்பிலென்று நீங்கிலா
லிலைக்கணீந்து பாலனி னிருப்பையென்று நீங்கிடா
ஆடிப் பூரத் தவதரித்து
வாயர் பாடித் தனைநினைத்துக்
கூடத் தேவைப் பரிதவித்துக்
கோலக் கோவைத் தமிழளித்து
நாடிப் பாவை நெறியறுத்து
நாதர் தாள்சேர் வழிவகுத்து ச்
சூடித் தந்த சுடர்கொடியைப்
பாடப் பார்க்கண் பிறந்துவந்தேமே
காப்பு — நேரிசை வெண்பா முப்பெருந் தேவியர் முன்னின் றருள்புரியுஞ் செப்பரிய வொன்பதிநாட் சீருரைக்கக் - கொப்பூழ்மே னான்முகனைத் தான்படைத்த நாரண...